தெய்வம்தந்தவீடுவீதிஇருக்கு
தெய்வம்தந்தவீடுவீதிஇருக்குஇந்தஊரென்னசொந்தவீடென்னஇந்தஊரென்னசொந்தவீடென்னஞானப்பெண்ணே
வாழ்வின்பொருள்என்னநீவந்தகதைஎன்னவாழ்வின்பொருள்என்னநீவந்தகதைஎன்ன
நான்கேட்டுதாய்தந்தைபடைத்தாரா
நான்கேட்டுதாய்தந்தைபடைத்தாராஇல்லைஎன்பிள்ளைஎனைகேட்டுபிறந்தானாதெய்வம்செய்தபாவம்இதுபோடிதங்கச்சிகொன்றால்பாவம்தின்றால்போச்சுஇதுதான்என்கட்சி
ஆதிவீடுஅந்தம்காடுஇதில்நான்என்னஅடியேநீஎன்னஞானப்பெண்ணேவாழ்வின்பொருள்என்னநீவந்தகதைஎன்ன
தெய்வம்தந்தவீடுவீதிஇருக்குதெய்வம்தந்தவீடுவீதிஇருக்கு
வெறும்கோவில்இதில்என்னஅபிஷேகம்உன்மனம்எங்கும்தெருக்கூத்துபகல்வேஷம்கள்ளிகென்னமுள்ளில்வேலிபோடிதங்கச்சிகாற்றுக்கேதுதோட்டக்காரன்இதுதான்என்கட்சி
கொண்டதென்னகொடுப்பதென்னஇதில்தாய்என்னமனந்ததாரம்என்னஞானப்பெண்ணேவாழ்வின்பொருள்என்னநீவந்தகதைஎன்ன
தெளிவாகத்தெரிந்தாலேசித்தாந்தம்அதுதெரியாமல்போனாலேவேதாந்தம்மண்ணைத்தோண்டிதண்ணீர்தேடும்அன்புத்தங்கச்சிஎன்னைதோண்டிஞானம்கண்டேன்இதுதான்என்கட்சி
உண்மைஎன்னபொய்மைஎன்னஇதில்தேன்என்னகடிக்கும்தேள்என்னஞானப்பெண்ணேவாழ்வின்பொருள்என்னநீவந்தகதைஎன்ன
தெய்வம்தந்தவீடுவீதிஇருக்குதெய்வம்தந்தவீடுவீதிஇருக்கு