மழைத்துளிமழைத்துளிமண்ணில்சங்கமம்!உயிர்த்துளிஉயிர்த்துளிவானில்சங்கமம்!உடல்பொருள்ஆவியெல்லாம்கலையில்சங்கமம்!சங்கமம்!
(மழைத்துளி)
ஆலாலகண்டா,ஆடலுக்குத்தகப்பா,வணக்கமுங்க!என்னைஆடாமஆட்டிவச்சவணக்கமுங்க!என்காலுக்குசலங்கையிட்டஉன்காலடிக்குமுதல்வணக்கம்என்கால்நடமாடுமையாஉம்மகட்டளையவெல்லும்வரைக்கும்நீஉண்டுஉண்டுஎன்றபோதும்அடஇல்லைஇல்லைஎன்றபோதும்சபைஆடியபாதமிதுஅதுநிக்காதுஒருபோதும்!
(மழைத்துளி..)
தண்ணியிலமீன்அழுதாகரைக்கொருதகவலும்வருவதில்லஎனக்குள்ளநான்அழுதாதுடைக்கவேஎனக்கொருநாதியில்லஎன்கண்ணீருஒவ்வொருசொட்டும்வைரம்வைரம்ஆகுமேசபதம்சபதம்என்றேசலங்கைசலங்கைபாடுமேமனமேமனமேசபதம்வெல்லும்மட்டும்சாயாதிருவிழியேவிழியேஇமையேதீயும்போதும்கலங்காதிரு
நதிநதிஅத்தனையும்கடலில்சங்கமம்நட்சத்திரம்அத்தனையும்பகலில்சங்கமம்கலைகளின்வெகுமதிஉன்னிடத்தில்சங்கமம்சங்கமம்(மழைத்துளி..)
மழைக்காகத்தான்மேகம்!அட,கலைக்காகத்தான்நீயும்!உயிர்கலந்தாடுவோம்நாளும்,மகனேவா...நீசொந்தக்காலிலேநில்லு!தலைசுற்றும்பூமியைவெல்லு!இதுஅப்பன்சொல்லியசொல்லு!மகனேவா...மகனேவா...
ஊருக்காகஆடும்கலைஞன்தன்னைமறப்பான்!தன்கண்ணீரைமூடிக்கொண்டுஇன்பம்கொடுப்பான்!புலிகள்அழுவதுஏது?அட,பறவையும்அழஅறியாது!போர்க்களம்நீபுகும்போது-முள்தைப்பதுகால்அறியாது!மகனே...மகனே...காற்றுக்குஓய்வென்பதுஏது?அடஏது?கலைக்கொருதோல்விகிடையாது;கிடையாது!
(ஆலாலகண்டா)
மழைத்துளிமழைத்துளிமண்ணில்சங்கமம்!உயிர்த்துளிஉயிர்த்துளிவானில்சங்கமம்!உடல்பொருள்ஆவியெல்லாம்கலையில்சங்கமம்!சங்கமம்!