Meenamma AthikalayilumAasai (1995)

SingerP. Unnikrishnan, Anuradha Sriram

ComposerDeva

Meenamma Athikalayilum Tamil song lyrics

மீனம்மாஅதிகாலையிலும்அந்திமாலையிலும்உந்தன்ஞாபகமே

அம்மம்மாமுதல்பாா்வையிலேசொன்னவாா்த்தைஎல்லாம்ஒருகாவியமே

சின்னச்சின்னஊடல்களும்சின்னச்சின்னமோதல்களும்மின்னல்போலவந்துவந்துபோகும்

மோதல்வந்துஊடல்வந்துமுட்டிக்கொண்டபோதும்இங்குகாதல்மட்டும்காயமின்றிவாழும்

இருமாதங்கள்நாட்கள்செல்ல.

நிறம்மாறிடும்பூக்கள்அல்ல

மீனம்மாஅதிகாலையிலும்அந்திமாலையிலும்உந்தன்ஞாபகமே

ஒருசின்னப்பூத்திரியில்ஒளிசிந்தும்ராத்திரியில்இந்தமெத்தைமேல்இளம்தத்தைபோல்புதுவித்தைகாட்டிடவா

ஒருஜன்னல்அங்கிருக்குதென்றல்எட்டிப்பாா்ப்பதற்குஅதைமூடாமல்தாழ்போடாமல்எனைத்தொட்டுத்தீண்டுவதா

மாமன்காரன்தானேமாலைபோட்டநானேமோகம்தீரவேமெதுவாய்மெதுவாய்தொடலாம்

மீனம்மாமழைஉன்னைநனைத்தால்இங்குஎனக்கல்லவாகுளிா்காய்ச்சல்வரும்

அம்மம்மாவெயில்உன்னைஅடித்தால்இங்குஎனக்கல்லவாஉடல்வோ்த்துவிடும்

அன்றுகாதல்பண்ணியதுஉந்தன்கன்னம்கிள்ளியதுஅடிஇப்போதும்நிறம்மாறாமல்இந்தநெஞ்சில்நிற்கிறது

அங்குபட்டுச்சேலைகளும்நகைநட்டுபாத்திரமும்உனைக்கேட்டேனேசண்டைபோட்டேனேஅதுகண்ணில்நிற்கிறது

ஜாதிமல்லிப்பூவேதங்கவெண்ணிலாவேஆசைதீரவேபேசலாம்முதல்நாள்இரவு

மீனம்மாஉன்னைநேசிக்கவும்அன்பைவாசிக்கவும்தென்றல்காத்திருக்கு

அம்மம்மாஉன்னைகாதலித்துபுத்திபேதலித்துபுஷ்பம்பூத்திருக்கு

உன்னைதொட்டதென்றல்வந்துஎன்னைதொட்டுஎன்னென்னவோசங்கதிகள்சொல்லிவிட்டுபோக

உன்மனமும்என்மனமும்ஒன்றையொன்றுஏற்றுகொண்டுஒப்பந்தத்தில்கையெழுத்துபோட

இன்றுமோகனம்பாட்டெடுத்தோம்

முழுமூச்சுடன்காதலித்தோம்

மீனம்மாஅதிகாலையிலும்அந்திமாலையிலும்உந்தன்ஞாபகமே

Enjoyed reading that? Learn to read Tamil properly

Lyrics are reproduced for educational purposes to help learners read Tamil. All rights to the lyrics remain with their respective owners.