Nee Kaatru Naan MaramNilaave Vaa (1998)

SingerHariharan, K. S. Chitra

ComposerVidyasagar

Nee Kaatru Naan Maram Tamil song lyrics

நீகாற்றுநான்மரம்என்னசொன்னாலும்தலையாட்டுவேன்

நீகாற்றுநான்மரம்என்னசொன்னாலும்தலையாட்டுவேன்

நீமழைநான்பூமிஎங்குவிழுந்தாலும்ஏந்திக்கொல்வேன்

நீஇரவுநான்விண்மீன்நீஇருக்கும்வரைதான்நான்இருப்பேன்

நீகாற்றுநான்மரம்என்னசொன்னாலும்தலையாட்டுவேன்

நீஅலைநான்கரைஎன்னைஅடித்தாலும்ஏற்றுக்கொள்வேன்

நீஉடல்நான்நிழல்நீவிழவேண்டாம்நான்விழுவேன்

நீகிளைநான்இலைஉன்னைஒட்டும்வரைக்கும்நான்உயிர்த்திருப்பேன்

நீவிழிநான்இமைஉன்னைசேரும்வரைக்கும்நான்துடித்துஇருப்பேன்

நீசுவாசம்நான்தேகம்நான்உன்னைமட்டும்உயிர்தொடஅனுமதிப்பேன்

நீகாற்றுநான்மரம்என்னசொன்னாலும்தலையாட்டுவேன்

நீவானம்நான்நீலம்உன்னில்நானாய்கலந்திருப்பேன்

நீஎண்ணம்நான்வார்த்தைநீசொல்லும்பொழுதேவெளிப்படுவேன்

நீவெயில்நான்குயில்உன்வருகைபார்த்துதான்நான்இசைப்பேன்

நீஉடைநான்இடைஉன்னைஉறங்கும்பொழுதும்நான்உடுத்திருப்பேன்

நீபகல்நான்ஒளிஎன்றும்உன்னைமட்டும்சார்ந்தேநான்இருப்பேன்

நீகாற்றுநான்மரம்என்னசொன்னாலும்தலையாட்டுவேன்

நீமழைநான்பூமிஎங்குவிழுந்தாலும்ஏந்திக்கொல்வேன்

நீஇரவுநான்விண்மீன்நீஇருக்கும்வரைதான்நான்இருப்பேன்

நீகாற்றுநான்மரம்என்னசொன்னாலும்தலையாட்டுவேன்

Enjoyed reading that? Learn to read Tamil properly

Lyrics are reproduced for educational purposes to help learners read Tamil. All rights to the lyrics remain with their respective owners.