தென்றல்வந்துதீண்டும்போதுஎன்னவண்ணமோமனசுலதிங்கள்வந்துகாயும்போதுஎன்னவண்ணமோநினைப்பில
வந்துவந்துபோகுதம்மாஎண்ணமெல்லாம்வண்ணமம்மாஎண்ணங்களுக்கேற்றபடிவண்ணமெல்லாம்மாறுமம்மாஉண்மையமம்மாஉள்ளதநானும்சொன்னேன்பொன்னம்மாசின்னக்கண்ணே...
தென்றல்வந்துதீண்டும்போதுஎன்னவண்ணமோமனசுலதிங்கள்வந்துகாயும்போதுஎன்னவண்ணமோநினைப்பில
எவரும்சொல்லாமலேபூக்களும்வாசம்வீசுதுஉறவும்இல்லாமலேஇருமனம்ஏதோபேசுது
எவரும்சொல்லாமலேகுயிலெல்லாம்தேனாப்பாடுதுஎதுவும்இல்லாமலேமனசெல்லாம்இனிப்பாய்இனிக்குது
ஓடைநீரோடஇந்தஉலகம்அதுபோல
ஓடும்அதுஓடும்இந்தகாலம்அதுபோல
நிலையாநில்லாதுநினைவில்வரும்நிறங்களே
தென்றல்வந்துதீண்டும்போதுஎன்னவண்ணமோமனசுல
ஈரம்விழுந்தாலேநிலத்திலேஎல்லாம்துளிர்க்குதுநேசம்பிறந்தாலேஉடம்பெல்லாம்ஏதோசிலிர்க்குது
ஆலம்விழுதாகஆசைகள்ஊஞ்சல்ஆடுதுஅலையும்மனம்போலஅழகெல்லாம்கோலம்போடுது
குயிலேகுயிலனமேஅந்தஇசையால்கூவுதம்மா
கிளியேகிளியினமேஅதைக்கதையாய்பேசுதம்மா
கதையாய்விடுகதையாய்ஆவதில்லையேஅன்புதான்
தென்றல்வந்துதீண்டும்போதுஎன்னவண்ணமோமனசுல
திங்கள்வந்துகாயும்போதுஎன்னவண்ணமோநினைப்பில
வந்துவந்துபோகுதம்மாஎண்ணமெல்லாம்வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடிவண்ணமெல்லாம்மாறுமம்மா
உண்மையிலேஉள்ளதுஎன்னஎன்னவண்ணங்கள்என்னஎன்ன
தென்றல்வந்துதீண்டும்போதுஎன்னவண்ணமோமனசுல
திங்கள்வந்துகாயும்போதுஎன்னவண்ணமோநினைப்பில