உருகுதே,மருகுதேஒரேபார்வையாலே
உருகுதே,மருகுதேஒரேபார்வையாலேஉலகமேசுழளுதேஉன்னைபாா்த்ததாலே
தங்கம்உருகுதா,அங்கம்கரையுதா,வெட்கம்உடையுதா,முத்தம்தொடருதா
சொக்கிதானேபோகிறேனேமாமாகொஞ்சம்நாளா
ஏய்உருகுதே,மருகுதேஒரேபார்வையாலேஉலகமேசுழளுதேஉன்னைபாா்த்ததாலே
தங்கம்உருகுதே,அங்கம்கரையுதே,வெட்கம்உடையுதே,முத்தம்தொடருதே
சொக்கிதானேபோகிறேனேநானும்கொஞ்சம்நாளா
உருகுதே,மருகுதேஒரேபார்வையாலேஉலகமேசுழளுதேஉன்னைபாா்த்ததாலே
ஹேஅம்புலியில்நனைந்துசந்திக்கிறபொழுதுஅன்புக்கதைபேசிபேசிவிடியுதுஇரவு,ஹோய்
ஏழுகடல்தாண்டிதான்,ஏழுமலைதாண்டிதான்என்கருத்தமச்சான்கிட்டஓடிவரும்மனசு
நாமசோ்ந்துவாழும்காட்சிஓட்டிபாக்குறேன்
ஆகாட்சியாவும்நெசமாமாறகூட்டிபோகிறேன்
ஓசாமிபாா்த்துகும்பிடும்போதும்நீதானேநெஞ்சில்இருக்க,ஓஏயே
உருகுதே,மருகுதேஒரேபார்வையாலேஉலகமேசுழளுதேஉன்னைபாா்த்ததாலே
ஊரைவிட்டுஎங்கயோவேர்அருந்துநிக்கிறேன்கூடுதந்தகிளிபெண்ணேஉன்னாலதான்வாழுறேன்
கூரப்பட்டுசேலைதான்வாங்கசொல்லிகேட்குறேன்கூடுவிட்டுகூடுபாயும்காதலாலசுத்துறேன்
கடவுள்கிட்டகருவறைகேட்டுஉன்னைசுமக்கவா?
உதிரம்முழுக்கஉனக்கேதான்னுஎழுதிகொடுக்கவா?
ஓமையிட்டகண்ணேஉன்னைமறந்தால்இறந்தேபோவேன்,ஓ
உருகுதே,மருகுதேஒரேபார்வையாலேஉலகமேசுழளுதேஉன்னைபாா்த்ததாலே
தங்கம்உருகுதே,அங்கம்கரையுதே,வெட்கம்உடையுதே,முத்தம்தொடருதே
சொக்கிதானேபோகிறேனேநானும்கொஞ்சம்நாளா
Enjoyed reading that? Learn to read Tamil properly
Lyrics are reproduced for educational purposes to help learners read Tamil. All rights to the lyrics remain with their respective owners.