Veedu Varai UravuPaadha Kaanikkai (1962)

SingerT. M. Soundararajan

ComposerViswanathan–Ramamoorthy

Veedu Varai Uravu Tamil song lyrics

ஆடியஆட்டமென்னபேசியவார்த்தைஎன்னதேடியசெல்வமென்ன

திரண்டதோர்சுற்றமென்னகூடுவிட்டுஆவிபோனால்கூடவேவருவதென்ன

வீடுவரைஉறவுவீதிவரைமனைவிகாடுவரைபிள்ளைகடைசிவரையாரோ

வீடுவரைஉறவுவீதிவரைமனைவிகாடுவரைபிள்ளைகடைசிவரையாரோ

ஆடும்வரைஆட்டம்ஆயிரத்தில்நாட்டம்ஆடும்வரைஆட்டம்ஆயிரத்தில்நாட்டம்கூடிவரும்கூட்டம்கொள்ளிவரைவருமா

வீடுவரைஉறவுவீதிவரைமனைவிகாடுவரைபிள்ளைகடைசிவரையாரோகடைசிவரையாரோ

தொட்டிலுக்குஅன்னைகட்டிலுக்குக்கன்னிதொட்டிலுக்குஅன்னைகட்டிலுக்குக்கன்னிபட்டினிக்குத்தீனிகெட்டபின்புஞானி

வீடுவரைஉறவுவீதிவரைமனைவிகாடுவரைபிள்ளைகடைசிவரையாரோகடைசிவரையாரோ

சென்றவனைக்கேட்டால்வந்துவிடுஎன்பான்வந்தவனைக்கேட்டால்சென்றுவிடுஎன்பான்சென்றவனைக்கேட்டால்வந்துவிடுஎன்பான்வந்தவனைக்கேட்டால்சென்றுவிடுஎன்பான்சென்றுவிடுஎன்பான்

வீடுவரைஉறவுவீதிவரைமனைவிகாடுவரைபிள்ளைகடைசிவரையாரோகடைசிவரையாரோ

விட்டுவிடும்ஆவிபட்டுவிடும்மேனிசுட்டுவிடும்நெருப்புசூனியத்தில்நிலைப்புசூனியத்தில்நிலைப்பு

வீடுவரைஉறவுவீதிவரைமனைவிகாடுவரைபிள்ளைகடைசிவரையாரோகடைசிவரையாரோ

Enjoyed reading that? Learn to read Tamil properly