Learn
Practice
ஊரைத்தெரிஞ்சுக்கிட்டேன்உலகம்புரிஞ்சுக்கிட்டேன்கண்மணிஎன்கண்மணி
ஞானம்பிறந்திருச்சுநாளும்புரிஞ்சிடுச்சுகண்மணிஎன்கண்மணி
பச்சக்குழந்தையென்றுபாலூட்டிவளர்த்தேன்பாலகுடிச்சிப்புட்டுபாம்பாககொத்துதடி
ஏதுபந்தபாசம்எல்லாம்வெளிவேஷம்காசுபணம்வந்தாநேசம்சிலமாசம்
சிந்தினேன்ரத்தம்சிந்தினேன்அதுஎல்லாம்வீண்தானோவேப்பிலைகரிவேப்பிலைஅதுயாரோநான்தானோ
என்வீட்டுக்கன்னுக்குட்டிஎன்னோடமல்லுக்கட்டிஎன்மார்பில்முட்டுதடிகண்மணிஎன்கண்மணி
தீப்பட்டகாயத்திலைதேள்வந்துகொட்டுதடிகண்மணிகண்மணி
நேற்றுஇவன்ஏணிஇன்றுஇவன்ஞானிஆளகரைசேத்துஆடும்இந்தத்தோனி
சொந்தமேஒருவானவில்அந்தவர்ணம்கொஞ்சநேரம்பந்தமேமுள்ளானதால்இந்தநெஞ்சில்ஒருபாரம்
பணங்காசகண்டுபுட்டாபுலிகூடபுல்லைத்தின்னும்கலிகாலம்ஆச்சுதடிகண்மணிஎன்கண்மணி
அடங்காதகாளஒன்னுஅடிமாடாபோனதடிகண்மணிகண்மணி
Enjoyed reading that? Learn to read Tamil properly
Lyrics are reproduced for educational purposes to help learners read Tamil. All rights to the lyrics remain with their respective owners.