Veera Raja VeeraPonniyin Selvan II (2023)

SingerShankar Mahadevan, K. S. Chithra and Harini

ComposerA.R. Rahman

Veera Raja Veera Tamil song lyrics

காணீரோநீர்காண்...சோழவெற்றிவாள்ஒன்றைக்காணீரோ...அழகியபூவேசெல்லடியோ...மலரிடுபோசகி...

வீராராஜவீர...சூராதீரசூர...வீழாசோழவீர...சீரார்ஞாலம்வாழ...வாராய்வாகைசூட...

தொடுவோர்பகைப்போரைநடுகல்சேர்க்கும்வீர...மாறாகாதல்மாற...பூவோர்ஏங்கும்தீர...பாவோர்போற்றும்வீர...

உடைவாள்அதைத்தாங்க...பருதோல்புவிதாங்க...வளமாய்எமைஆழ...வருவாய்தனம்ஏற...ஆயிரம்வேளம்போல...போர்க்களம்சேரும்சோழ...

வேந்தாராஜராஜ...வாராய்வாகைசூட...வீராராஜவீர...சூராதீரசூர...

***

விறலியர்கானம்பாட...கணிகையர்நடனம்ஆட...பாவையர்குலவைபோட...பரிதியர்சகடம்ஆட...

அலைமேல்கதிரைப்போல...விளங்கிடும்மருமதேவ...பழையணிபெருமைசாற்ற...புலவர்கள்தமிழும்தீரும்...

கடல்மேல்புயலைப்போல...களங்கள்விரைந்துபாய...வண்ணொலிசீராட்ட...தென்புலம்ஏங்கும்வீர...

வீராராஜவீர...சூராதீரசூர...

விறலியர்கானம்பாட...கணிகையர்நடனம்ஆட...பாவையர்குலவைபோட...பரிதியர்சகடம்ஆட...

அலைமேல்கதிரைப்போல...விளங்கிடும்மருமதேவ...பழையணிபெருமைசாற்ற...புலவர்கள்தமிழும்தீற...

கடல்மேல்புயலைப்போல...களங்கள்விரைந்துபாய...வண்ணொலிசீராட்ட...தென்புலம்ஏங்கும்வீர...

வீராராஜவீர...சூராதீரசூர...

ஊற்றாகிச்செல்...காற்றாகிச்செல்...

சரசரசரசரவெனவே...மழைதான்பெய்திட...பரபரபரபரவென...பாயட்டும்பாய்மரம்...

மறவர்கள்வீரம்காண...சமுத்திரம்பெருகிப்போகும்...உருவியவாளைக்கண்டு...பிறைமதிநாணிப்போகும்...

எதிரிகள்உதிரம்சேர்ந்து...குதிகளம்வண்ணம்மாறும்...உதிர்ந்திடும்பகைவர்தேகம்...கடலுக்குஅன்னமாகும்...

புலிமகன்வீரம்கண்டு...பகைப்புறம்சிதறிஓடும்...சரமழைபெய்தல்கண்டு...கடலலைகரைத்துஓடும்...

அடடாபெரும்வீரா...எடடாதுடிவாளை...தொடடாசரமாலை...அடடாபகைஓட...

வீராராஜவீர...சூராதீரசூர...வீழாசோழவீர...சீரார்ஞாலம்வாழ...வாராய்வாகைசூட...

தொடுவோர்பகைப்போரைநடுகல்சேர்க்கும்வீர...மாறாகாதல்மாற...பூவோர்ஏங்கும்தீர...

ஆயிரம்வேளம்போல...போர்க்களம்சேரும்சோழ...

வேந்தாராஜராஜ...வாராய்வாகைசூட...

எம்தமிழ்வாழ்கவாழ்க...வீரசோழம்வாழ்க...நற்றமிழ்வாழ்கவாழ்க...நல்லோர்தேசம்வாழ்க...

எம்தமிழ்வாழ்கவாழ்க...வீரசோழம்வாழ்க...நற்றமிழ்வாழ்கவாழ்க...நல்லோர்தேசம்வாழ்க...

எம்தமிழ்வாழ்கவாழ்க...வீரசோழம்வாழ்க...நற்றமிழ்வாழ்கவாழ்க...நல்லோர்தேசம்வாழ்க...

வீரா...